கமல்ஹாசன் அவர்கள் நல்ல நடிகர் என்பது அனைவருக்கும்
தெரியும். கமல் கவிதை கூட நன்றாக எழுதுவார். அவரின் கவிதைத்
துளிகள் சில:
“கலிலியோவின் உருண்டை உலகம்
சதுரமானது!
விமானத்தின் சன்னல் வழி
பார்க்கும் போது!”
“உலகம் தோன்றியதில் இருந்து
ஆப்பிள் எதிரிதான்!
அன்று - ஆதாம் ஏவாளுக்கு!
இன்று - மைக்ரோசாப்டிற்கு!”
இதனால்தான் கமல் “சகலகலா வல்லவன்”!
No comments:
Post a Comment