Friday, August 12, 2011

அந்துமணி, சாரு நிவேதிதா மற்றும் ஞானி

மேலே சொன்ன இந்த மூவரும் தான் நான் இந்த blog எழுதவே காரணம். அந்துமணி வார மலரில் மனத்தை கவர்ந்தார். சாரு நிவேதிதா ஆனந்த விகடனில் ‘மனம் கொத்திப் பறவையாய்’ கவர்ந்தார். ஞானி குமுதத்தில் மனதில் இடம் பிடித்தார். எல்லாப் புகழும் இவர்களுக்கே!.

இவர்கள் மூவரும் தாங்கள் கண்டவற்றையும், படித்தவற்றையும் Maximum எழுதியுள்ளார்கள்!. ஆனால் அவர்கள் எழுதும் முறை அலாதியானது. அதுதான் என்னையும் எழுத தூண்டியது என்றால் அது மிகையாகாது!

இனி இந்த blog-ல் ஆங்கில (English Articles) கட்டுரைகளும் இடம் பெறும் என்று எண்ணுகிறேன்!.

No comments:

Post a Comment