ஃபேஸ் புக்கை சுற்றி வந்த போது கண்ட சில சொல்வடைகள்:
அதிகம்
பேசாதவனை
உலகம்
அதிகம்
விரும்புகிறது.
அளந்து
பேசுபவனை
அதிகம்
மதிக்கிறது.
அதிகம்
செயல்படுபவனையே
கைகூப்பித்
தொழுகிறது..!!
////////////////////////////////////////
பிரபுதேவாவை விட்டு
பிரிந்தார் நயன்தாரா #
இப்போ கேளுங்க டா யார் அடுத்த பிரபுதேவான்னு..:-);-)

தொந்தியினால்
ஏற்படும்
பயன்கள்:
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல்நம்மை காப்பாற்றுகிறது .
2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது . உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.
3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும ் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்து க் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்..:-):-)

இதயத்தின்
துடிப்பை
கூட
உணர்ந்து விட முடிகிறது
முடியாதது மனதின்
அழுகை மட்டுமே..!!
உணர்ந்து விட முடிகிறது
முடியாதது மனதின்
அழுகை மட்டுமே..!!
////////////////////////////////////////
அப்பாக்களின்
அன்பு,
பலாப்பழம்
போன்றதே!
உள்ளிருக்கும்
இனிப்பினை,
நாம்
அவ்வளவு
எளிதில்
உணர
முடிவதில்லை..!!
////////////////////////////////////////
ரூபாய்
நோட்டுகளில் தேச
தலைவர்கள் படங்கள் - ரிசர்வ் பேங்க்
முடிவு...
# சத்திய சோதனை..;-(