Sunday, April 15, 2012

சென்னை To மதுரை


சமீபத்தில் மதுரை வரை பஸ்ஸில் சென்றேன். விலைவாசி என்னை அதிகமாகப் பாதித்தது. பஸ் டிக்கட்டின் விலை 325 ரூபாய்!!!. அதுவும் SETC Ultra Deluxe.