இயக்குனர் மிஷ்கின்:
இயக்குனர் மிஷ்கின் தமிழ் திரை உலகில் ஓர் நல்ல படைப்பாளி. குறிப்பாக அவரது படங்களில் திரைக்கதை மிகவும் நன்றாக இருக்கும். சமீபத்தில் இயக்குனர் மிஷ்கினின் பேட்டி ஒன்றை படித்தேன். அவற்றில் சில வரிகள்:
“சித்திரம் பேசுதடி படம் வெற்றி பெற்ற பின் நான் நந்தலலா படத்தின் கதையோடு சில தயாரிப்பாளர்களை அனுகினேன். தோல்வியே மிஞ்சியது. அதனால் உண்டான கோபத்தில் ஒரு வாரம் உட்கார்ந்து ஒரு கதை எழுதினேன்.அதுதான் அஞ்சாதே ஆகியது. அதனால்தான் (கோபத்தில் எழுதியதால்) அப்படத்தில் அவ்வளவு துப்பாக்கி குண்டுகளும், ரத்தமும்.”
No comments:
Post a Comment