யப்பா... போன வாரம் தான் "சூது கவ்வும்" படம் பார்த்தேன்.
நல்ல ரசனையான படம். விஜய சேதுபதிக்கு மீண்டும் வாழ்த்து
க்கள். நலன் குமரசாமிக்கும்தான்.பாலாவின் கானாவிற்கு தியேட்டர் அதிர்கிறது. மொத்தத்தில் சூது கவ்வும் நிச்சயம் பார்ப்பவர்ககளின்மனதையும் கவ்வும்.
No comments:
Post a Comment