Friday, December 30, 2011
மென்பொருள் பதிவு - 2
நான் நெடு நாட்களாக பயன்படுத்தி வரும் ஒரு மென்பொருள் பற்றி இந்த பதிவில் பதிவு செய்ய விரும்புகிறேன். உண்மையாய் சொல்வதேயானால், இந்த மென் பொருள் பற்றி எனது முதல் பதிப்பிலேயே எழுதி இருக்க வேண்டும், முடியவில்லை. நான் பேசுவது NHM Writer எனப்படும் மென்பொருள் பற்றித்தான். இதனைக் கொண்டுதான் நான் அனைத்து பதிவுகளையும் எழுதி வருகிறேன். இப்போது புரிந்து இருக்குமே இதன் பயன் என்னவென்று!!!. மற்றும் தமிழில் எழுதுவது என்பது NHM Writer இருந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். . வேண்டுபவர்கள் இந்த உரலியினை software.nhm.in/products/writer) தொடரவும்.
Labels:
NHM Writer,
மென்பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment