திரைப் படம் பற்றி பேசினால் Akira Kurosawa-வை தவிர்க்க முடியாது! அகிரா குரோசோவா பற்றி அறிய: http://en.wikipedia.org/wiki/Akira_Kurosawa
நம்மூர் இளம் இயக்குனர்களும் சமீபத்தில் நல்ல பல திரைப்படங்களை தந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் ஓர் குறும் படம் பார்த்தேன். நல்ல கருத்தும், நகைச்சுவையும் கொண்ட படைப்பு!. பார்க்க: http://www.youtube.com/watch?v=GYs5uoVQWYE
No comments:
Post a Comment