இரண்டு நாட்களாக நான் இருக்கும் காம்பவுண்டில் தண்ணீர் பிரச்சினை. டவுசர் கழண்டு போச்சு. (உண்மையில் கிழிஞ்சே போச்சுப்பா!!!!) இன்னும் மோட்டர் சரி பண்ணப் படவில்லை. கிரவுண்ட் புளோரில் இருந்து 2வது மாடிக்கு தண்ணீர் குடத்தை தூக்கி வருவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. so sad. ஹவுஸ் வோனர் வரவே இல்லை. என்னமோ போடா மாதவா. நமக்கே இப்படின்னா விவசாயின் நிலையை யோசித்தால் தலை கிறு கிறுவென்கிறது. அரும்பாடுபட்டு விதைத்து, தண்ணீர் கிடைக்கப் பக்கத்து மாநிலத்துக்காரனிடம் போராடி, கிடைத்த தண்ணீரை வைத்து விவசாயம் பார்த்து.... என்னமோ போடா மாதவா!!!